தமிழகத்தில் இன்று
என் வீட்டுக்கருகே கட்டடமா? ஸ்டே வாங்கிய சேஷன்
சென்னை:
சென்னையில், தனது வீட்டருகே 11 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு வாங்கியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்டி.என்.சேஷன்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளராக இருந்தபோது தான் விதிகளை மீறிய கட்சிகளையும், அதன்தலைவர்களையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் சேஷன். ஓய்வு பெற்ற பிறகும் அவர் சும்மாஇருக்கவில்லை.
அவருடைய வீட்டுக்கு அருகே விதிகளை மீறி 11 மாடிக் கட்டடம் கட்டப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்து தடையுத்தரவு வாங்கியுள்ளார் சேஷன்.
சென்னை மயிலாப்பூர் செயின்ட் மேரிஸ் சாலையில் சேஷன் வீடு உள்ளது. இந்த வீட்டருகே உள்ள காலி நிலத்தில்,11 மாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சேஷன் தாக்கல் செய்த மனுவில், நான் குடியிருக்கும் பகுதி பிரதான குடியிருப்பு பகுதி. எனவே 11மாடிகள் கொண்ட வணிகக் கட்டிடங்களை அங்கே கட்ட அனுமதிக்கக் கூடாது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு கடிதம் எழுதினேன். பதில் இல்லை. இதற்கிடையில்அந்த பகுதியை வணிகப் பகுதியாக அறிவித்துள்ளனர். இது தவறு என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பத்மநாபன், 11 மாடிக் கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications