தமிழகத்தில் இன்று
மாணவர்கள் மோதலில் பஸ்கள் உடைப்பு, கடைகள் அடைப்பு
சென்னை:
சென்னையில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நான்கு பஸ்கள்உடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்களுக்கும், நந்தனம்கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் பஸ்கள்,கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துதடைப்பட்டது.
உடனடியாக போலீசார் விரைந்து வன்முறையை கட்டுப்படுத்தி மாணவர்களைகலைத்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், நந்தனம் கல்லூரிமாணவர்கள் சிலர்வியாழக் கிழமை காலை புதுக்கல்லூரிக்குள் புகுந்து சில மாணவர்களை தாக்கி விட்டுச்சென்று விட்டனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
இந்த திடீர் வன்முறைக்கு இன்னொரு காரணம் கூறப்படுகிறது. புதுக்கல்லூரியைசேர்ந்த ஒரு சில மாணவர்கள் பெண்களை "ஈவ் டீசிங் செய்ததாகவும், அதனால்ஆத்திரமடைந்த அப்பகுதியில் உள்ள சிலர் அம்மாணவர்களை தாக்கியதாகவும்கூறப்படுகிறது.
அதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போதுதான் பஸ்கள்உடைக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications