தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஊரகச் சாலைகளை மேம்படுத்த ரூ. 2500 கோடி நிதியுதவி
திருச்சி:
நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2500 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சர்ரங்கராஜன் குமாரமங்கலம் கூறியுள்ளார்.
திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து அவர் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 315ஊரக சாலை மேம்பாட்டுப் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சியில் மட்டும் 216 பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீதமுள்ள 99 பணிகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தப் பணிக்கு எம்.பி. நலநிதியிலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications