தமிழகத்தில் இன்று
"கெமிக்கல் மருதாணி": மாணவிகள் மயக்கம்-4 பேர் கைது
கோவை:
ஈரோடு அருகே ரசாயணம் கலந்த மருதாணி பூசிய பள்ளி மாணவிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற ஊரில் ஒரு பள்ளிக்கு அருகில் நான்கு பேர் மருதாணி என்ற பெயரில் ரசாயணம் கலந்த ஒரு பவுடரைபயன்படுத்தி, பள்ளிக் குழந்தைகளுக்கு கைகளில் பூசி வந்தனர்.
அப்போது அந்தப் பள்ளியைச் சேர்ந்த பல மாணவிகள் தங்கள் கைகளில் மருதாணி பூசினர். பின்னர் பள்ளியில் அமர்ந்து பாடங்களைக் கவனிக்கத் தொடங்கினர்.கைகளை நுகர்ந்து பார்த்த அந்த மாணவிகள் திடீர் என மயக்கமடைந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம், மருதாணி பூசிய 60 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.
இவர்களையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக மருதாணி என்ற பெயரில் ரசாயணப் பொருட்களை விற்ற மதேஸ்,ஆஞ்சனி, துரை, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications