தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோழி "பீஸ் ஏற்படுத்திய கோபத்தில் மனைவியை மாடியிலிருந்து எறிந்த கணவர்
கெய்ரோ:
எகிப்தில், மகன்களுக்கு வைத்ததை விட சிறிய கோழித் துண்டை வைத்ததால் கோபமடைந்தவர் தனது மனைவியை மூன்றாவது மாடி ஜன்னல் வழியேதூக்கி வீசினார்.
அல் அக்பர் என்ற அந்தப் பத்திரிக்கையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. கோபக்காரரின் மனைவி கோழிக்கறி சமைத்துள்ளார். சமைத்த கறியில், பெரியதுண்டுகளை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்து விட்டு, சிறிய துண்டை கணவருக்குக் கொடுத்துள்ளார்.
இது அவரைக் கோபப்படுத்தியது. இதனால் ஆத்திரத்தில் மனைவியை மூன்றாவது மாடிக்கட்டிடத்தில் உள்ள ஜன்னல் வழியே தூக்கி வீசியதாக செய்தியில்கூறப்பட்டிருந்தது.
படுகாயமடைந்த அந்த அப்பாவிப் பெண் ணை பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கோபக்கார கணவன் கைதுசெய்யப்பட்டார்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications