தமிழகத்தில் இன்று
பிஜியில் ஜனநாயகம் மலர உலக நாடுகள் உதவக் கோருகிறார் செளத்ரி
டெல்லி:
பிஜியில் ஜனநாயகத்தைக் கொண்டு வர உலக நாடுகளிடம் உதவி கோரப் போவதாக56 நாட்கள், பினைக் கைதியாக இருந்து வியாழக்கிழமை விடுதலையான, முன்னாள்பிரதமர் மகேந்திர பால் செளத்ரி கூறியுள்ளார்.
விடுதலையான செளத்ரி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், எனது அரசு பதவி நீக்கம்செய்யப்பட்டது தவறானது. புரட்சிக்காரர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சமூகவிரோதிகள். இவர்கள் எனது ஆட்சியை நீக்கியது சட்டவிரோதமானது.
எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, எனது கட்சி நிர்வாகிகளின்கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளேன். அப்போது எதிர்கால நடவடிக்கைகுறித்து முடிவு செய்யப்படும்.
பிஜியில் இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள புதிய அரசு, நாட்டின்எதிர்காலத்தையே பாழடித்து விடும். ஜனநாயகம் இங்கே கேள்விக்குரியாகியுள்ளது.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான கும்பலின் பிடியில் இரண்டு மாதம் இருந்தது மிகவும்கொடுமையான நாட்கள் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications