தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கருப்பு தினம்: கொழும்பில் 5 மனிதவெடிகுண்டுகள் கைது

கொழும்பு:

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் போலீஸார் நடத்திய சோதனையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து மனித வெடிகுண்டுகள் பிடிபட்டனர்.

விடுதலைப் புலிகள், ஜூலை 23-ம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கிறார்கள். 1983-ல்நடந்த தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரத்தில், 1500-க்கும் மேற்பட்டதமிழர்கள் உயிரிழந்தனர். இதை நினைவு கூரும் விதத்தில், விடுதலைப் புலிகள்,கருப்பு தினம் கடைப்பிடிக்கின்றனர்.

கருப்பு தினத்தின்போது, விடுதலைப் புலிகள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால்கொழும்பு நகரில் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்தச் சோதனையில், 2மனித வெடிகுண்டுகள் உள்பட 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் யார் என்ற விவரம்தெரிவிக்கப்படவில்லை.

பிடிபட்ட ஐந்து பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மனித வெடிகுண்டுகள்பிடிபட்டுள்ளதையடுத்து கொழும்பு முழுவதிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+