தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புதுப் பொலிவுடன் ஐ.என்.எஸ். விராத்
டெல்லி:
இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராத் மீண்டும்களம் காணத் தயாராகியுள்ளது.
விராத் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொச்சியிலுள்ள கப்பல் கட்டும்தளத்தில் விராத் பழுது பார்க்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவிலேயேமிகப் பெரிய கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணி இப்போதுதான் நடந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பே இந்தப் பணி துவங்கி விட்டது. சில பணிகள் கொச்சி கப்பல்கட்டும் தளத்திலும், இரண்டாவது கட்டப் பணிகள் மும்பையிலும் நடந்தன.
அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில், விராத் கடற்படையில் சேரும் என்று கடற்படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications