தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தியாகி நெல்லை ஜெபமணி மரணம்
சென்னை:
சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நெல்லை ஜெபமணிமரணமடைந்தார். அவருக்கு வயது 82.
காமராஜ் தேசியக் கட்சித் தலைவராக இருந்த நெல்லை ஆர்.ஜெபமணி, 1977 - 80 வரைசாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1981ல் தமிழக ஜனதா தலைவராக பதவிவகித்தார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி. இவரது மனைவி திருநாவுக்கரசி என்றபூச்செண்டு ஏற்கனவே இறந்து விட்டார்.
ஜெபமணிக்கு மோகன்ராஜ், தினகரன், லட்சுமி, பிரேமா, பவானி என்ற மகன், மகள்கள்உள்ளனர்.
அவரது உடலடக்கம் வெள்ளிக் கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications