தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவிற்குக் கடத்தப்பட்ட ரூ. 13.5 லட்சம் பறிமுதல்
கோவை:
கோவையிலிருந்து கேரளாவிற்கு கணக்கில் காட்டாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.13.5 லட்சம் பணத்தைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து வியாழக்கிழமை ஒரு கார் கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தது. தமிழக கேரள எல்லையில்இருந்த சோதனைச் சாவடியில், இந்தக் காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் ரூ. 13.5 லட்சம் பணம், மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரில் பயணம் செய்தமணி, நடராஜ், செல்வராஜ், பழனி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் பணம் குறித்த சரியான தகவல் இல்லை. இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.காரையும் பறிமுதல் செய்தனர்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications