தமிழகத்தில் இன்று
குடும்பத்தகராறில் விஷம் குடித்த "குடிமகன்
வேலூர்:
குடும்பத் தகராறு காரணமாக தந்தை விஷம் குடித்தார். அதைக் கண்ட மகளும் விஷம்குடித்தார்.
வேலூருக்கு அருகே உள்ளது ரத்தினகிரி என்னும் சிற்றூர். இங்குள்ள கீழ் மின்னல்பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருக்கு மலர் என்ற மகள் உண்டு. முனுசாமிமகா குடிகாரர். குடி குடியைைக் கெடுக்கும் என்பதை மதிக்காமல் சம்பாதிக்கும்அனைனத்தையும் குடிக்கே செலவழித்து வந்த குடிமகன் அவர்.
முனுசாமியின் குடிகாரத்தனத்தால் வீட்டில் இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடிசண்டைகள் நடந்து வந்தது. தினந்தோறும் நடந்து வந்த நிலையில்வியாழக்கிழமையன்று முனுசாமி மனம் வெறுத்து விஷம் குடித்தார். தந்தை விஷம்குடிப்பதைப் பார்த்த அவரது மகள் மலரும் விஷம் குடித்தார்.
விஷம் குடித்த தந்தையும், மகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் இன்னும் ஆபத்தானநிலையிலேயே உள்ளனர்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications