தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தனுஷ்கோடி வந்த 17 இலங்கை அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 17 அகதிகள் வியாழக்கிழமை படகு மூலம் தமிழகம் வந்தனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும்போர் நடந்து வருவதால் போர்நடக்கும் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு அகதிகளாகத் தப்பி வந்த வண்ணம் உள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை 17 பேர் படகு மூலம் தப்பி தனுஷ்கோடி அருகேயுள்ள முகுந்தராயர்சத்திரம் பகுதியைவந்தடைந்தனர்.
கடந்த 6 ம் தேதி தப்பி வந்த அகதிகளின் உடமைகள் நடுக்கடலில் விழுந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்துபோலீசார், மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் அகதிகளின் உடமைகள் எதுவும்கிடைக்கவில்லை.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications