தமிழகத்தில் இன்று
எம்.எல்.ஏக்களிடம் வாடகை வசூலிக்க அரசு திட்டம்
சென்னை:
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. எம்.எல்.ஏக்களிடமிருந்து ரூ 250 வாடகை வசூலிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று தமிழக சட்டசபை சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பழனிவேல்ராஜன் பேசுகையில், வீடு ஒதுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் வீட்டு வாடகையாகமாதந்தோறும் ரூ 250 வசூலிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து ஆலோசனை கூற அமைக்கப்பட்டஎம்.எல்.ஏ.க்கள் குழுவிடமிருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவரது தொகுதியில் அலுவலகம் கட்டித் தர அரசு தீர்மானித்திருந்தது. அதன்படி பெரும்பாலான தொகுதிகளில்எம்.எல்.ஏ.க்களுக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டு விட்டன. எனது தொகுதி அலுவலகக் கட்டிடத்தை முதல்வரைக் கொண்டு அடுத்த மாதம்திறக்கலாம் என்றிருக்கிறேன்.
செப்டம்பர் மாதம் 14 முதல் 20 ம் தேதி வரை லண்டனில் காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு நடக்கிறது. அதில் கலந்துகொள்வது குறித்து நான்இன்னும் முடிவெடுக்கவில்லை.
சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதிக்குள் கூட்டப்படும் என்றார் பழனிவேல்ராஜன்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications