தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
போதைப் பொருள் பயன்படுத்திய வீராங்கனைக்குத் தடை
லாசேன்:
200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை வைத்திருக்கும் சீன வீராங்கனை யூ யான்யான், போதைப் பொருள் உபயோகித்தது சோதனையில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீச்சல் கழகம் இதை அறிவித்துள்ளது. 1997-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் யூ, உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் 2 நிமிடம் 9.72விநாடிகளில் ஓடி அவர் சாதனை படைத்தார்
நோரண்டோஸ்டிரான் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சீன நீச்சல் சங்கம் யூவுக்கு நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications