தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வியட்நாமில் பஸ் தீப்பிடித்து எரிந்து 30 பேர் சாவு
ஹனோய்:
வியட்நாமில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் அதில் சென்ற 30 பயணிகள் உடல் கருகி இறந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வியட்நாமின் மத்தியப் பகுதியான ந்யூ தானாஹ் மாவட்டத்தில் இவ்விபத்து ஏற்பட்டது. பஸ்சில் ஏற்றிச் சென்ற ரசாயனப்பொருட்கள் வெடித்ததால் பஸ் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
இவ்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்த அனைவரும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஆறுமாதத்தில் மட்டும் இங்கு நடந்த சாலை விபத்துக்களில் 3920 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 13, 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications