தமிழகத்தில் இன்று
உடுமலையில் நாராயண கவிக்கு மணி மண்டபம்
கோவை:
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், உடுமலையில் உள்ள நாராயண கவியின் மணி மண்டபம் ஆகியவற்றைத் திறக்கமுதல்வர்கருணாநிதி ஆகஸ்ட் 2-ம் தேதி கோவை செல்கிறார்.
இத் தகவலை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வனத்துறை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பொள்ளாச்சியில் ஒரு மடை விட்டு ஒரு மடைப் பாசனத்தை அமல்படுத்த மோகனகிருஷ்ணன் கமிட்டி பரிந்துறை செய்தது. இப் பரிந்துரையை ஏற்று புதிய பாசனமுறை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இதற்கான துவக்கவிழா ஆகஸ்டு 2-ம் தேதி நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
கோவையில் நீண்ட நாட்களாகத் திறப்பு விழாவுக்குக் காத்திருக்கும் போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் ஆகியவற்றையும் உடுமலையில்உள்ள நாராயண கவி மணி மண்டபத்தையும் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார் என்றார் துரைமுருகன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications