தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நண்பரைக் கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை
கோவை:
நண்பரைக் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மற்றும் குணா. இவர்களுக்கும் இவரது நண்பர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் பன்னீர்செல்வத்தை இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குணா மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக்கூறினார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications