தமிழகத்தில் இன்று
காஞ்சி காமாட்சிக்கு ரூ.2 லட்சத்தில் வைரத்தாலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ. 2 லட்சத்தில் வைரத் தாலி அணிவிக்கப்படும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 66-வது ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
14-ம் தேதி நடைபெறும் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் ரஜினி ராய் கலந்துகொள்கிறார். 15-ம் தேதி காலை காமாட்சி அம்மனுக்கு புதிதாகசெய்யப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைரத் தாலி அணிவிக்கப்படும்.
ஜெயந்தி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் செய்யப்படும்.
ஸ்ரீசங்கர மடத்தில் நடைபெறும் சந்திரமெளலீஸ்வரர் பூஜைக்கு தங்க ரதம் உருவாக்கப்படுகிறது. அண்மையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதிருவானைக்காவல் கோயிலில் நித்ய கால பூஜைகள் நடத்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications