தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பஸ்ஸை குண்டு வைத்துத் தகர்த்த புலிகள்
கொழும்பு:
இலங்கையின் வடக்கு வவுனியாவில் ஒரு பஸ்ஸை விடுதலைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர்.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு பஸ்ஸைஅவர்கள் தகர்த்தனர்.
வவுனியா பஸ் நிலையத்திலிருந்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் 19 பயணிகளுடன்அருகில் உள்ள ஊருக்கு ஒரு பஸ் புறப்பட்டது. பஸ் நிலையத்தை விட்டு வெளியேவந்த பஸ்ஸை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பஸ்ஸில் இருந்த அனைவரையும் பஸ்ஸிலிருந்து இறங்கும்படி கூறிவிட்டுபஸ்ஸில் குண்டு வைத்துத் தகர்த்தனர். இச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதற்கிடையே இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தில் பல்வேறு பகுதிகளில்ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications