தமிழகத்தில் இன்று
ராணுவத்துடன் மோதல்: 12 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் வெவ்வேறு இடங்களில் ராணுவத்துடன் புதன்கிழமைநடந்த சண்டையில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
கொழும்புத் துறைப் பகுதியில் நடந்த மோதலில் 5 புலிகளும், வெல்வெட்டித்துறையில் 5 பேரும், நாகர்கோயிலில் 2 பேரும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
காட்கோவளம் என்ற இடத்தில் நடந்த கண்ணி வெடி விபத்தில் ராணுவ வீரர்கள்இருவர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, நெல்லையடி நகரில் இம்மானுவேல் தேவராஜன் ராஜாகுழந்தான் என்றவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது தாயாருடன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாதநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார். சம்பவ இடத்திலேயேராஜாகுழந்தான் இறந்தார்.
தனது சொந்த பயன்பாட்டுக்காக விடுதலைப் புலி அமைப்பின் பெயரில் அவர் நிதிதிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications