தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புதுவை நூற்பாலைத் ஊழியர்களுக்கு ரூ.200 இடைக்கால நிவாரணம்
புதுவை:
புதுவையில் உள்ள ஆங்கிலோ-பிரெஞ்சு நூற்பாலை ஊழியர்களுக்கு இடைக்காலநிவாரணமாக ரூ.200 வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார் புதுவை முதல்வர்ப. சண்முகம்.
நூற்பாலையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் புதுவை அரசுமேற்கொண்டுள்ளது. இந்த ஆலை ஊழியர்கள் தங்களுக்கு இடைக்கால நிவாரணமாகரூ.1000 வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஏற்கெனவே ரூ.500 இடைக்காலநிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.200 வழங்கப்பட்டுள்ளது என்றார்சண்முகம்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications