தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவை மண்டலத்துக்கு புதிய என்.சி.சி. கமாண்டர்
கோவை:
கோவை மண்டலத்துக்குப் புதிய என்.சி.சி. கமாண்டராக ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இப் பதவியில் உள்ள குப்தா ஓய்வு பெறுவதைஅடுத்து இப் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள53 கல்லூரிகள் மற்றும் 150 பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையின்(என்.சி.சி.) கமாண்டராக இவர் பொறுப்பு வகிப்பார்.
சென்னை ரெஜிமண்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் 25-வது ராஷ்ட்ரீய ரைபிள் படை,இந்திய அமைதிப் படைகளில் பணியாற்றி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படைப் பிரிவிலும் அவர் பணியாற்றி உள்ளார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications