தமிழகத்தில் இன்று
குற்றாலத்தில் போலீஸ்-வாலிபர்கள் கட்டிப்புரண்டு சண்டை
சென்னை:
குற்றாலம் ஐந்தருவியில் குடிபோதையில் போலீஸாருடன் தகராறு செய்து அவர்கள்ை தாக்கிவிட்டு தப்பியோடமுயன்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாட்டைச் சேர்ந்த 10 பேர் குற்றாலத்துக்கு வந்தனர். 10 பேரும் நன்றாகக்குடித்துவிட்டு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்தனர்.
இதையடுத்து அவர்களை அப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஜெகந்நாதன்கண்டித்தார். ஆனால், அவர்கள் தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெகந்நாதன், அவர்களைஅருவிப் பகுதியில் இருந்து வெளியேற்ற முயன்றார்.
இதனால், குடிபோதையில் இருந்த அவர்கள், ஜெகந்நாதனை சுற்றி நின்றுத் தாக்கினர். வாலிபர்களின் அடி உதைதாங்காமல் தண்ணீரில் விழுந்தார் ஜெகநாதன். உடனே அவர் தன்னிடமிருந்த விசிலை எடுத்து ஊதினார்.
இதைக் கேட்டு அருவியின் மற்ற பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராம் லட்சுமணன்மற்றும் போலீஸ்காரர்கள் ம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.
அவர்களையும் அந்த வாலிபர்கள் தாக்கினர். பதிலுக்குப் போலீஸ்காரர்களும் திரும்பித் தாக்கினர். இருதரப்பினரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.
இந்த சண்டைக்கு நடுவே ஏற்கனவே அடிவாங்கிய ஏட்டு ஜெகநாதனைத் தூக்கி வாலிபர்கள் தண்ணீரில் வீசினர்.இதில் அவரது கால் முறிந்தது.
இதைப்பார்த்ததும் காரில் ஏறி தப்பி ஓட வாலிபர்கள் முயன்றனர். போலீஸார் துரத்திச் சென்று அவர்களில்பேச்சுமுத்து, ஆறுமுகம், சப்பாணிமுத்து, சுடலைமுத்து ஆகிய 4 பேரைப் பிடித்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications