தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லாரி மோதி இலங்கைத் தமிழ் அகதி சாவு
திருச்சி:
சைக்கிளில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி, லாரி மோதி இறந்தார்.
திருச்சி அருகே உள்ள கோட்டபட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த அருமைநாயகம்என்ற இலங்கைத் தமிழ் அகதி, புதன்கிழமை சைக்கிளில் வெளியே சென்றார்.
திருச்சி அருகே அவர் மீது திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான லாரி மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அருமைநாயகம் இருந்தார்.
சைக்கிள் மீது மோதிய வேகத்தில் லாரியும் கவிழ்ந்ததில் அதில் இருந்த துப்புரவுப்பணியாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவமைனயில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications