தமிழகத்தில் இன்று
பள்ளி மாணவர்களைக் கடத்தும் கும்பலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்
சென்னை:
சென்னையில் பள்ளி மாணவர்களைக் கடத்தும் கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெளி மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்கும், கண்கள் மற்றும் சிறுநீரகங்களை எடுத்து விற்பனை செய்வதற்காகவும் மாணவர்கள் கடத்தப்படுவதாககூறப்படுகிறது.
குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கடத்திச் சென்று பிச்சை எடுக்க வைக்கும் கும்பலின் நடமாட்டம் சென்னை நகரில் அதிகரித்துள்ளதாகபோலீஸுக்கு தகவல் வந்துள்ளது.
சென்னையில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் புதன்கிழமை கடத்தப்பட்டதை அடுத்து, அக்கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு மாநகராட்சிப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் சம்பத்குமார் (10) மற்றும் 3-ம் வகுப்புப் படிக்கும் அவனதுதம்பி சிவநேசன் (8) இருவரையும் ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்றது.
இது குறித்து அவர்களது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். விசாரணையில் இருவரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.
உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று சிறுவர்களை மீட்டனர். அவர்களைக் கடத்திய கும்பல் தலைமறைவாகிவிட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications