தமிழகத்தில் இன்று
4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புகள் கண்டுபிடிப்பு
ஹம்பர்க்:
4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தின் அடிச்சுவடுகளும், சிலஎலும்புகளும் கிடைத்துள்ளன.
மேலும், அப்போது வாழ்ந்த மனித இனம் பின்பற்றிய சமூக, கலாசார மற்றும்பொருளாதார நிலைகளை பறைசாற்றும் பொருட்களும் கிடைத்துள்ளன. இது தவிர,அப்போது வாழ்ந்த விலங்குகளின் எலும்புகளும் நிறைய கிடைத்துள்ளன.
ஜெர்மனியின் மையப்பகுதியில் உள்ள சாவண்டன் ஏரிக்கு அருகே பேராசிரியர்டயட்ரிக் மானியா தலைமையில் புதை பொருள் ஆராய்ச்சிகள் கடந்த 30ஆண்டுகளாக மேற்கொண்ட புதைபொருள் ஆய்வில் இவற்றைக்கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ள ஆய்வில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம்வகையான புதை பொருட்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அதில் மிக முக்கியமானது 3 லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தமனிதனின் தாடை எலும்பாகும். இது தவிர பண்டைய மனிதர்களின் 28 மண்டைஓடுகள் மற்றும் 8 பற்கள் கிடைத்துள்ளன.
கிடைத்த பொருட்களில் அக் காலத்தில் இருந்த மரங்கள், செடி, கொடிகள் மற்றும்விலங்குகளின் பாகங்கள்தான் அதிகமாக உள்ளன.
இதுவரை மொத்தம் 1,500 சதுர மீட்டர்கள் பரப்பளவில் மட்டுமே இந்த ஆய்வுமேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியை முழுவதுமாக ஆய்வுசெய்யும் மேலும் 10 ஆண்டுகள் ஆகும் என்றார் மானியா.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications