தமிழகத்தில் இன்று
பெரிய அளவில் கார் ஏற்றுமதியைத் தொடங்கியது ஹுண்டாய் நிறுவனம்
சென்னை:
சென்னையில் உள்ள ஹுண்டாய் இந்திய நிறுவனம் பெரிய அளவிலான கார்ஏற்றுமதியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். கிம், கார் ஏற்றுமதியைத் துவக்கிவைத்துப் பேசியதாவது:
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலையில் சென்னையில்நிறுவப்பட்டுள்ளது.
இந் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் பெரிய அளவிலான ஏற்றுமதி சென்னைதுறைமுகத்தின் மூலம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஹுண்டாய் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும்நடவடிக்கையில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் இந்த கார் ஏற்றுமதியில்நைஜீரியா நாட்டுக்கு 350 சான்ட்ரோ, 410 ஆஸன்ட் என மொத்தம் 760 கார்கள்ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே, அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குசிறிய வகைக் காரான சான்ட்ரோ கார்கள் கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
ஆனால், இப்போது நைஜீரியாவுக்கு அனுப்பப்படுவதுதான் பெரிய அளவிலானஏற்றுமதியாகும்.
கார்கள் தவிர கார்கள் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் ஏற்றுமதிசெய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2007-ம் ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் கிம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications