தமிழகத்தில் இன்று
ரூ.727 கோடிக்கு நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி:
ரூ. 727 கோடி மதிப்புள்ள நேரடி அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதுஎன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன்தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய பொருளாதாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் நேரடி அன்னியமுதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
35 பிரிவுகளின் கீழ் ரூ. 727 கோடி மதிப்புள்ள நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் கீழ்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், மருத்துவம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு,தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், இ-காமர்ஸ், யமுனைஆற்றின் குறுக்கே பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த நேரடிஅன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாறன்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications