தமிழகத்தில் இன்று
ரூ.15 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்: முன்னாள் எஸ்.ஐ. உள்பட 4 பேர் கைது
வேலூர்:
வேலூரில் கடந்த வாரம் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவன் போலீஸாரால் பத்திரமாகமீட்கப்பட்டான். அவனைக் கடத்திச் சென்று அடைத்து வைத்த முன்னாள்சப்-இன்ஸ்பெக்ட உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
வேலூரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி முகமது யூசுபின் மகன் சோகைல் அகமது,சத்தவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளியில் படித்து வந்தான்.
கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒருகும்பல் அவனைக் கடத்திச் சென்றது.
இது தொடர்பாக முகமது யூசுப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணைநடத்தினர்.
விசாரணையில், காட்பாடியில் காங்கேயநல்லூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில்சோகைல் அகமது இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் அங்கு சென்றுசிறுவனை மீட்டனர்.
இது தொடர்பாக, முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன், முகமது யூனுஸ், சம்பத்,நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சோகைல் அகமதுவைக் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள், அவனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்தால்தான் மகனை விடுவிப்போம்என்று மிரட்டினர்.
செல் போன் மூலம் கடத்தல்காரர்கள் பேசியதை அடுத்து அவர்கள் இருக்கும்இடத்தைப் போலீஸார் கண்டுபிடித்து கடத்தப்பட்ட சிறுவனை மீட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications