தமிழகத்தில் இன்று
அரசியல் கட்சி தொடங்க கம்ம நாயுடு மகாஜன சங்கம் பரிசீலனை
கோவை:
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்பரிசீலிக்கும் என அத் தலைவர் கெங்குசாமி நாயுடு தெரிவித்தார்.
கோவை மாவட்டம், உடுமலையில் உண்ணாவிரத ஆயத்த மாநாட்டில் அவர்பேசியதாவது:
கம்ம நாயுடு சமுதாயத்தினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 27 இடங்களில்உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிச் சங்கங்கங்களுடன் பேச தமிழக அரசு தயங்குகிறது. அரசியல் கட்சிகளுடன்தான் பேசுகின்றனர். எனவே ஜாதிச் சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாக மாறிவருகின்றன.
நமது சமுதாயத்திலும் 70 சதவீதம் பேர்அரசியில் கட்சியாக நமது சங்கத்தைமாற்றவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நாம் எந்த ஜாதிக்கும் விரோதியில்லை.
எனவே, அரசியல் கட்சி துவங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கெங்குசாமி நாயுடு.
கூட்டத்துக்கு நாராயணசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலர் நடராஜன்பேசினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications