தமிழகத்தில் இன்று
டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்துடன் தூதரகங்கள் இணைப்பு
சென்னை:
டெல்லியில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் நாட்டிள் உள்ள 157வெளிநாட்டுத் தூதரகங்கள் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும் என்று மத்தியவெளியுறவுத் துறை இணை அமைச்சர் அஜீத் குமார் பாஞ்சா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் இன்டர்நெட் தளத்தைவெள்ளிக்கிழமை துவக்கி வைத்தபிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முற்றிலும் மிஷின்களால் அச்சடித்து பாஸ்போர்ட் வழக்கும் முறை விரைவில் நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும்.
தற்போது டெல்லியில் சோதனை முறையில் இவ்விதம் பாஸ்போர்ட்டுகள்வழங்கப்படுகின்றன. இந்த முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டவுடன்,நாடு முழுவதும் இம் முறை அறிமுகப்படுத்தப்படும்.
டெல்லியில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்துடன், நாட்டில் உள்ள 157வெளிநாட்டு தூதரகங்கள் கம்ப்யூட்டர் மூலம் விரைவில் இணைக்கப்படும்.
முதல் கட்டமாக அடுத்த ஆண்டுக்குள் 30 தூதரகங்கள் இணைக்கப்படும். இதன் மூலம்போலி பாஸ்போர்ட்டுகளை எளிதில் ஒழிக்க முடியும். மேலும் விசா வழங்கும்நடைமுறையும் எளிதாகும் என்றார் பாஞ்சா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications