தமிழகத்தில் இன்று
ரூ.60 லட்சம் கடன்: ஒரே குடும்பத்தில் 7 பேர் தற்கொலை
திருச்சூர்:
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள திருவானைக்காவில் இச் சம்பவம் நடந்துள்ளது.
வட்டிக் கடை நடத்தி வந்த சோமசுந்தரம் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 60 லட்சம் ரூபாய்க்கு கடன் இருந்தது.
பணம் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டு தொல்லைபடுத்தினர். மேலும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும்கஷ்டமாக இருந்தது.
இதனால் மனமுடைந்த சோமசுந்தரம், குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன் படி சோமசுந்தரம் உள்பட குடும்பத்தினர் 7பேரும் வெள்ளிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் தொல்லை காரணமாக குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொண்டதாக சோமசுந்தரம் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications