தமிழகத்தில் இன்று
அலயன்ஸ் விமான என்ஜின்கள்: மத்திய அரசு விளக்கம்
டெல்லி:
அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களை இங்கிலாந்துக்கு இயக்கவேண்டாம் என்று அந்நாட்டு அரசு, இந்தியாவிலுள்ள தனது தூதரக அதிகாரிகளுக்குஅறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல்களை மத்தியஅரசு மறுத்துள்ளது.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னா விமான நிலையம் அருகே, சில நாட்களுக்கு முன்புஅலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் 60 பேர் வரை இறந்தனர்.இதையடுத்து இந்த வகை விமானங்களுக்கு என்ஜீன் சப்ளை செய்யும் இங்கிலாந்தின்ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாதுகாப்பு கருதி தனது விற்பனையை நிறுத்தியது.
இந்த நிலையில், தனது தூதரக அதிகாரிகள், அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களைப்பயன்படுத்த வேண்டாம் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள்வெளியாகின.
இதை, அலயன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வரும் இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலயன்ஸ்ஏர்லைன்ஸ் விமானங்களில் பிராட் அண்ட் வைட்னி ரக என்ஜீன்கள்தான்பயன்படுத்தப்படுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் என்ஜீன்கள் இதில் பயன்படுத்தவில்லைஎன்று கூறப்பட்டிருந்தது.
அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் நிலை குறித்து லண்டனிலுள்ள இந்தியத்தூதரகத்திற்கும், சிவில் விமானத் துறை செயலாளர் ஏ.எச்.ஹங் கடிதம் ஒன்றையும்எழுதியுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications