தமிழகத்தில் இன்று
வருமான வரி சோதனையில் தவறில்லை என்கிறார் டால்மியா
கல்கத்தா:
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா வரவேற்றுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலத்தில் பலவகையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக சிபிஐவிசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா, மோங்கியா மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வீடுகளில் ஒரே நேரத்தில்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இச் சோதனையில் பல ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமான வரித்துறை நடத்திய இச் சோதனையை ஜக் மோகன் டால்மியா வரவேற்றுள்ளார்.
இத்தகைய சோதனைகளின் மூலம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஊழலை ஓரளவாவது ஒழிக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள களங்கத்தைப் போக்கும் வகையில் இச் சோதனை நடத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், தனிப்பட்டவிரோதத்தால் இத்தகைய சோதனை நடத்தப்பட்டால் அது தவறு என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications