தமிழகத்தில் இன்று
பாரதீய ஜனதா தலைவராகிறார் ஜனா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
பாரதீய ஜனதா கட்சியின் தற்பொழுதைய தலைவராக குஷாபாவ் தாக்கரே இருக்கிறார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன்முடிவடைகிறது.
உடல் நலம் கருதி இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. அடுத்த தலைவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் ஜனா கிருஷ்ணமூர்த்தி, ஏக மனதாக தலைவராகதேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார்கள்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி. அரசியலிலில் மிகுந்த அனுபவம் மிக்கவர். பா.ஜ.கவிலும் சரி,பா.ஜ.க அரசிலும் சரி எந்த ஒரு முக்கிய முடிவுகளும் ஜனா.கிருஷ்ணமூர்த்தியை கலந்தாலோசித்தே எடுக்கப்படும்.
ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது. இம் மாத இறுதியில் அதாவது இன்னும் ஒரு சில தினங்களில்அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள் தமிழக பா.ஜ.கவினர்.
தமிழகத்தைச்சேர்ந்த சேர்ந்த ஒருவர்,அகில இந்திய பாரதீயஜனதா கட்சியின் தலைவராவதில் தமிழக பா.ஜ.க. வினர் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications