தமிழகத்தில் இன்று
தியேட்டர் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை
கோவை:
தியேட்டர்களில் பராமரிப்புக் கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டும் என தமிழ்நாடுதிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் கோவை நீலகிரி மாவட்ட கிளை கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
டி.வி மற்றும் கேபிள் டி.விக்களின் ஆதிக்கத்தால், தியேட்டர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. பெரும் செலவில் பட விநியோக உரிமை பெற்று,தியேட்டர்களில் திரையிடப்படும்போது நஷ்டமே ஏற்படுகிறது. எனவே,தியேட்டர்களை சரிவர பரமாரிக்க இயலாமல் போகிறது.
தற்போது ஏசி தியேட்டர்களுக்கு பரமாரிப்புச் செலவாக
ரூ.2-ம், சாதாரண தியேட்டர்களில் பராமரிப்புக் கட்டணம் ரூ.1 ஆகவும் இருந்துவருகிறது. இதனை உயர்த்தினால், தேவையான அளவிற்கு சினிமா ரசிகர்களுக்கு வசதிசெய்து தர இயலும்.
தினமும் டி.விக்களில் செய்திகள் அவ்வப்போது வருவதால் பொதுமக்கள்,செய்திப்படங்களை திரையிடுவதை விரும்புவதில்லை. எனவே, அரசு செய்திப்படங்களை திரையிடுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications