தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொழும்பில் மனித வெடிகுண்டு கைது
கொழும்பு:
கொழும்பு நகரில் ஒரு மனித வெடிகுண்டை இலங்கை போலீசார் கைது செய்தனர்.
கொழும்பில் உள்ள மியூட்வால் எண்ணை கிடங்கை தகர்க்கும் நோக்கத்துடன் வந்தமனித வெடிகுண்டை இலங்கை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் ஆபத்துதவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மனித வெடிகுண்டின் பெயர் மகேஸ்வரன் என விசாரணையில் தெரிய வந்தது.அவரிடமிருந்து மூன்று சயனைட் குப்பிகளும் தேசிய ஜனநாயகக் கட்சியின்அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டன,
தேசிய ஜனநாயகக்கட்சி இதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றது.தேர்தல் சமயத்தில் மக்கள் சிந்தனையை திசை திருப்பும் எண்ணத்தில் இவ்வாறுநடந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications