தமிழகத்தில் இன்று
புரூலியா வழக்கில் ஆயுள் சிறை பெற்ற 5 லாட்வியர்கள் விடுதலை
கல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் ஆயுதங்களைப் போட்ட வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து லாட்வியா நாட்டு விமான ஊழியர்களின்தண்டனையை ரத்து செய்து குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஐந்து பேரும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், ரஷிய அதிபர் விலாடிமிர் புடீனுக்கும் இடையே ஏற்பட்டஒப்பந்ததையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி புரூலியா நகர் மீது பறந்த விமானத்திலிருந்து சிலஆயுதங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து விமானத்தில் இருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி பீட்டர்பிளீச் இன்னும் ஜெயிலில்தான் உள்ளார்.விடுதலை செய்யப்பட்ட ஐந்துலாட்வியர்களும், கல்கத்தாவிலுள்ள ரஷிய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அனைவரும் திங்கள்கிழமை ரஷியாவிற்கு புறப்படுவர் என்று தெரிகிறது.
விடுதலை செய்யப்பட்டவர்கள் விவரம்: அலெக்சாண்டர் கிளிச்சின், இகோர்திம்மர்மன், இகோர் மோஸ்கோவிதின், ஒலக் கய்டாஸ்ச், அன்டிமென்கோ.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications