தமிழகத்தில் இன்று
கடனைத் திருப்பிக் கட்டாத ராதாரவி வீட்டுக்கு சீல்
சென்னை:
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் நடிகர் ராதாரவி வீட்டை வங்கிஅதிகாரிகள் "சீல் வைத்தனர்.
நடிகர் ராதாரவிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் சொந்த வீடு உள்ளது. இந்தவீட்டில் தான் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார்.
நிறையப் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்த ராதாரவிக்கு சொந்த படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்காக இந்த வீட்டை இந்தியன் வங்கியில்அடமானம் வைத்து கடன் பெற்றார். அந்த பணத்தில் "தை மாசம் பூ வாசம், "இளைஞர்அணி, "இது நம்ம பூமி உள்பட சில படங்களை தயாரித்தார்.
துரதிர்ஷ்டவசமாக எந்த படமும் ஓடவில்லை. சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டவர்கள் பட்டியலில் சேர்ந்த ராதாரவியால், வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இறுதியில் வீட்டை "சீல் வைக்கப் போவதாக வங்கியில்இருந்து நோட்டீஸ் வந்தது.
இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு அடையாரில் குடியேறினார் ராதாரவி.தற்போது இந்த வீட்டை முடக்கி சீல் வைத்துள்ளனர் வங்கி அதிகாரிகள். கடனைசெலுத்தாவிட்டால் வீடு ஏலத்திற்கு வரும் எனத் தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications