தமிழகத்தில் இன்று
தலிபான்கள் தாக்குப்பிடிப்பது இனி கஷ்டம் என்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான் மதவாத அமைப்பு இனிமேல்தாக்குப்பிடிப்பது இனி கஷ்டம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
முஸ்லீம் அமைப்பான தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் பலவீனமடைந்துவருகிறது. நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் தலிபான்அமைப்பு தவறி விட்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
அவர்களது குறிக்கோளை எட்டுவதற்கு தலிபான்களுக்கு வாய்ப்புகள் மிகவும்குறைவாகவே உள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகார துணை அமைச்சர்கார்ல் இன்டர்பர்த் கூறியுள்ளார்.
கிழக்கு மற்றும் தெற்காசியாவின் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டத் துணைக்குழுவில் பேசுகையில் அவர் இத் தகவலை தெரிவித்தார். தலிபானால் உள்நாட்டுப்போரையும் நிறுத்த முடியவில்லை. ஆனால் தொடர்ந்து புதிய சண்டைகள்தான்ஏற்பட்டு வருகின்றன. இது தவிர ஆப்கனில் உள்ள பெண்களின் உரிமைகளை நசுக்கிவருவதாக கூறினார்.
1998-ம் ஆண்டில் கென்யாவிலும் டான்ஜானியாவிலும் நடந்த குண்டு வெடிப்புக்குக்காரணமான ஒசாமா பின் லாடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு, பாகிஸ்தான்தலிபானிடம் கூற வேண்டும். பாகிஸ்தான் தலிபானுடன் நட்புறவு கொண்டுள்ளது.அதனால் பாகிஸ்தான் கூறினால் தலிபான் ஒப்புக்கொள்ளும் என அவர் கருத்துதெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications