தமிழகத்தில் இன்று
அகதிகள் முகாமில் விடுதலைப் புலிகள் உண்ணாவிரதம்
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டிலுள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்தவிடுதலைப்புலிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கப்பலில் ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்படனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகள்என கூறினர்.
அவர்கள் மீது தற்போது கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. ஐந்து பேரும்செங்கல்பட்டில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐந்துபேரும் தங்கள் மீதான வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். தங்களுக்கு தங்கஇடம் அளிக்க வேண்டும். அல்லது ஏதாவது வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முகாமில் உள்ள 20 அகதிகளும் உண்ணாவிரதம்இருந்தனர். உண்னாவிரதம் இருந்த 5 புலிகளில். முரளிதரன் (31),விவேகானந்தன்(57), பாலன் (44) ஆகிய மூன்று பேர் சோர்வடைந்தனர். இவர்களைடாக்டர் பிரமிளா பரிசோதனை செய்தார். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உண்ணாவிரதம் இருந்த புலிகளிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதன் பின்பு விடுதலைப் புலிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications