தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வனபத்ரகாளியம்மன் கோவில் தீ மிதி விழா
கோவை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஜூலை 24-ம் தேதி ஆடிக் குண்டம் திருவிழா நடக்கிறது.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பிரபலமான வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம், குண்டம் திருவிழாநடைபெறுகிறது.
கோவை, நீலகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 24-ம் தேதி காலையில் நடக்கும் இவ்விழாவில், அதிகாலையில் குண்டம் ( தீ மிதிக்க விறகுகள் அடுக்கப்பட்டு தணல் உருவாக்குதல்)வளர்க்கப்படும். பின்னர் காலையில் துவங்கும் இந்த குண்டம் இறங்கும் விழா (தீ மிதித்தல்) மாலை வரை தொடரும்.
தீ மிதித்தலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications