தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தொழில்நுட்பக் கோளாறினால் தரையிறங்கிய 2 அலயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள்
கல்கத்தா:
அந்தமான் தீவுகளின் தலைநகர், போர்ட்பிளேரில் உள்ள என்எஸ்சி போஸ் சர்வதேச விமானநிலையத்தில் இரண்டு அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள்தொழில்நுட்ப காரணங்களால் தரையிறக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை கல்கத்தா வர வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறினால் போர்ட்பிளேர் விமான நிலையத்தில்தரையிறக்கப்பட்டது.
இதேபோல் திமாபூர் போயிங் விமானமும் தொழில்நுட்ப காரணங்களால் போர்ட்பிளேர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லி செல்லவிருந்த அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் பாட்னா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் எஞ்சின் பழுதடைந்து கீழேவிழுந்து நொறுங்கியதும், அந்த விமான விபத்தில் 56 பேர் இறந்ததும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications