தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

போர் விமானம் விழுந்து நொறுங்கியது

கொழும்பு:

கொழும்பில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் இலங்கைப் போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமின்றி உயிர்தப்பினார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-5 ரக பயிற்சி விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தை ஓட்டி வந்தபைலட் பாரசூட் வழியாகத் கீழிறங்கி காயமின்றி உயிர்தப்பினார்.

சில மாதங்களுக்கு முன் வடக்குயாழ்ப்பாணத்தில் ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ஏஎன்-26 என்ற விமானம் அனுராதபுரா பகுதியில் விழுந்துநொறுங்கியதில் அதில் பயணம் செய்த 36 ராணுவத்தினரும் இறந்தனர்.

அதேபோல் காட்டுநாயகா சர்வதேச விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ஏஎன்-26 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர்இறந்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+