தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டாட்.காம் நிறுவன ஊழியர்கள் 5 பேர் கடலில் மூழ்கி சாவு
சென்னை:
சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றிருந்த இன்டர்நெட் நிறுவனம்ஒன்றின் சென்னை அலுவலக ஊழியர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 30 பேர் ஞாயிற்றுக்கிழமை காலை மாமல்லபுரத்திற்குசுற்றுலா சென்றனர். பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்தனர். பின்னர் அவர்களில் 11பேர் மீனவர்களிடம் தங்களிடம் கட்டுமரத்தில் கடலுக்குள் கூட்டிச் செல்லுமாறுகூறியுள்ளனர்.
கடலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் படகு மூழ்கியுள்ளது. இதில் மாலதி (25), ஜீனாதாமஸ் (30), வசந்தி (35), ஸ்ரீவித்யா (23), பாபு கணேஷ் ஆகியோர் நீரில் மூழ்கிஇறந்தனர். 6 பேரை மீனவர்கள் மீட்டனர். இவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications