தமிழகத்தில் இன்று
ஜூலை 26-ல் நினைவு கூர்வோம் கார்கில் தியாகிகளை
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் மலைச் சிகரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி ஒரு ஆண்டு ஆவதையொட்டி ஜூலை 26-ம் தேதி நாட்டுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் முன்பு மாலையில், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறுமாறு மத்தியஅரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கார்கில் பகுதியில் தீவிரவாதிகளை விரட்டி இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியைக் கெளரவிக்கும் வகையிலும், உயிர்த் தியாகம் செய்த இந்தியவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஜூலை 26-ம் தேதியை கார்கில் தினமாகக் கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அன்றைய தினம், டெல்லி இன்டியா கேட் பகுதியிலுள்ள அமர் ஜவான் ஜோதியில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர்மலர் வளையம் வைத்து தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
அன்று மாலை, கார்கில் பகுதியில் பிடிபட்ட ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அக் கண்காட்சியை பிரதமர் வாஜ்பாய் துவக்கிவைக்கிறார். அதே போல, முதல் மெழுகுவர்த்தியையும் அவர் ஏற்றி வைக்கிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications