தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜாதி சங்கங்களுக்குத் தடை வருமா?
சென்னை:
தமிழகத்தில் ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வன்முறையைத் தூண்டுவதற்கு ஜாதியையோஅல்லது மதத்தையோ யாராவது பயன்படுத்தினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள சட்டம் வழி செய்கிறது.
ஜாதி மற்றும் மத அடிப்படையில் செயல்படும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்வதற்கு வழி உள்ளதா என்பது குறித்து மாநில அரசு ஆராயும்.
தமிழகத்தில் பண பலம் படைத்த அரசியல்வாதிகள் ஜாதிகளின் பெயரில் அரசியல் லாபம் அடைய திட்டமிடுகின்றனர். இதுபோன்ற ஜாதி, மதஅமைப்புகளிடமிருந்து மக்கள் விலகியே இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதாயம் அடைய அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications