தமிழகத்தில் இன்று
விநாயகர் ஊர்வலத்தில் வன்முறைக்குத் திட்டமிட்ட 7 பேர் கைது
மதுரை:
திண்டுக்கல் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்திஊர்வலத்தின் போது வன்முறை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக இஸ்லாமியஇயக்கத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பேகம்பூர் என்ற பகுதியில் இவர்கள் தலைமறைவாக இருந்தபோது கைதுசெய்யப்பட்டனர். அனைவரும் இஸ்லாமிக் ஜனநாயக அமைப்பு என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள்,போலி ஆவணங்கள், அரிவாள்கள், கத்திகள், ஜெலட்டின் குச்சிகள்,டெட்டனேட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களுக்கும் தடை செய்யப்பட்ட அடிப்படைவாத அமைப்பானஅல் உம்மாவிற்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களைக் கைது செய்தபோது 7 பேரும் சேர்ந்து போலீஸாரைத் தாக்கமுயற்சித்தனர். இதில் ஒரு இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் காயமடைந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அன்சாரி, கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவந்தவர். மற்றவர்கள் விவரம்: ரஹமத்துல்லா, ஹபிபுல்லா, மெளலானா ஹுசன்முகம்மது அஸ்ஸன், மைதீன் பாவா, ஜாக்கீர் ஹுசைன்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications