தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அராபத், பாரக்கிற்குக் கொலை மிரட்டல்
ஜெருசலேம்:
இஸ்ரேல் பிரதமர் எகுட் பாரக் மற்றும் பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராஃபத் ஆகியோரின் உயிருக்கு வலதுசாரி அமைப்பு மூலம் ஆபத்துஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமருக்கும் பாலஸ்தீனிய தலைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் இந்த நேரத்தில் இக்கொலை மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையையடுத்து இஸ்ரேல் பிரதமர் எகுட் பாரக்கிற்கும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications