தமிழகத்தில் இன்று
சிம்னி விளக்கை எரிந்து மனைவியைக் கொன்ற கணவர்
கோவை:கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை எரித்துக் கொலை செய்ததாக கணவனைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவை அருகே உள்ள போளுவாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (28). இவர் தனது மனைவிபேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. ஒரு ஆண் குழந்தைமற்றும் பெண் குழந்தை உண்டு.
பேச்சியம்மாள் வேலைக்குச் சென்று வந்தார். வேலை முடிந்து மனைவி தாமதமாக வந்ததால், கிருஷ்ணகுமாருக்குசந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
தினமும் தகராறு வருவதால் வெறுப்படைந்த பேச்சியம்மாள், தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்து வந்தார்.ஆனால், அதற்கு அசராத கிருஷ்ணகுமார், தானே ஒரு நாள் தீ வைத்து கொளுத்தப் போவதாக கூறி வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அச்சமயம்,கிருஷ்ணகுமார் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை அவர் மீது வீசியதாகத் தெரிகிறது. தீக்காயமடைந்தபேச்சியம்மாள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலனின்றி இறந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனர்.கிருஷ்ணகுமார், தனது வாக்குமூலத்தில் மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications